கரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவர்தலைவரை நம்பு...
தகவல் தொடர்பு சரியாய் இருக்கு சந்தேகம் எதற்கு மீசைமுறுக்கு...
உலகம் வியக்க வருவார் ஒரு நொடியில் ஈழம் பெறுவார்...
தலைவர் உலகம் வியக்க வருவார் ஒரு நொடியில் ஈழம் பெறுவார்...
பாடியவர்: தேனிசை செல்லப்பா
இசை: இளங்கோ செல்லப்பா
பாடல்: இசைமுகை கரிகாலன்
வெளியீடு: லண்டன் குகன்





















